நடிகர் விஜயகுமார் பேத்தி தியாவிற்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

Loading… பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் பேத்தி தியா-வின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள் அனிதா விஜயகுமார், இவர் ஒரு மருத்துவர். இவரது கணவர் கோகுல் கிருஷ்ணன், இவரும் ஒரு மருத்துவர். இத்தம்பதிகளின் மகள் தியா-வின் திருமணம் கோலாகலமாக சொந்தபந்தங்கள் படைசூழ திரையுலக நண்பர்கள் மத்தியில் நடந்தேறியது. தியாவுக்கும், மணமகன் திலனுக்கும் கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கடந்த 19ம் திகதி மகாபலிபுரம் பீச் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது. … Continue reading நடிகர் விஜயகுமார் பேத்தி தியாவிற்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?